×

சி.பி.எஸ்.இ. +2 தேர்வு முடிவுகள் வெளியீடு!!

டெல்லி :மத்திய இடைநிலை கல்வி வாரியம் என்னும் சி.பி.எஸ்.இ. +2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் படித்த 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் மார்ச்சில் நடந்தது. நாடு முழுவதும் 38 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர்; சிபிஎஸ்இ இணைய தளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

The post சி.பி.எஸ்.இ. +2 தேர்வு முடிவுகள் வெளியீடு!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Central Board of Secondary Education B. ,CBSE ,Dinakaran ,
× RELATED இணையதளத்தில் பாடத்திட்டம் குறித்து...