×

டெல்டா விவசாயிகளின் நலன் காக்க பாடுபட்டவர் : வைகோ புகழாரம்

சென்னை :இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் மறைவுக்கு வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் காக்க சிறப்பாக செல்வராஜ் பணியாற்றினார் என்று வைகோ புகழாரம் சூட்டியுள்ளார்.

The post டெல்டா விவசாயிகளின் நலன் காக்க பாடுபட்டவர் : வைகோ புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Delta ,Waiko Pugaharam ,CHENNAI ,Vaiko ,Nagai Member of ,Selvaraj ,Communist Party of India ,Cauvery ,Vaiko Pukhazharam ,
× RELATED எடப்பாடி பிடிவாதம் எதிரொலி; 3 முன்னாள்...