×

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம் நெல்லை, கன்னியாகுமரியிலும் இன்று மழை பெய்யும். புதுச்சேரி, காரைக்காலிலும் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

The post தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Department ,CHENNAI ,Chengalpattu ,Thiruvallur ,Kanchipuram ,Villupuram ,Cuddalore ,Mayiladuthurai ,Nagai ,Tanjore ,Thiruvarur ,Ramanathapuram ,Nellai ,Kanyakumari ,Puducherry ,Karaikal ,Dinakaran ,
× RELATED தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட அதி...