×

சென்னை சேப்பாக்கத்தில் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 10 பேர் கைது!!

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 10 பேர் கொண்ட கும்பலை போலீஸ் கைது செய்தது. சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்றதாக புகார் அளிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 10 பேரிடம் இருந்து 27 டிக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கள்ளச்சந்தையில் விற்பனை செய்தது தொடர்பாக மொத்தம் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

The post சென்னை சேப்பாக்கத்தில் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 10 பேர் கைது!! appeared first on Dinakaran.

Tags : IPL ,Chepakkam, Chennai ,CHENNAI ,Chennai-Rajasthan ,Chepauk, Chennai ,
× RELATED கணுக்கால் அறுவை சிகிச்சை சக்சஸ்: ஷர்துல் தாகூர் `மகிழ்ச்சி’ பதிவு