×

அவிநாசி பகுதியில் பிரபல ஜவுளிக்கடையில் தீ விபத்து

திருப்பூர்: அவிநாசி மேற்கு ரத வீதியில் உள்ள ‘சுமங்கலி சில்க்ஸ்’ துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசதாக்கியது. தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்து வருகின்றனர்.

The post அவிநாசி பகுதியில் பிரபல ஜவுளிக்கடையில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Avinasi ,Tiruppur ,Sumangali Silks' ,Avinasi West Ratha Road ,Dinakaran ,
× RELATED காங்கேயம் அருகே வீட்டின் மேல் விழும்...