×

சொல்லிட்டாங்க…

காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தின் பக்கம் உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் யார் பக்கம் நிற்கின்றனர் என்பதை முடிவு செய்ய வேண்டும். :- காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
2029ம் ஆண்டு வரை பிரதமராக மோடியே நீடிப்பார். 75 வயதை எட்டினால் தீவிர அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என எந்த விதியும் பாஜவில் இல்லை. : – ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Congress party ,Electoral Commission ,Election Commission ,Congress ,president ,Mallikarjuna Karke ,Modi ,
× RELATED சுயேச்சை வேட்பாளர் கோரிக்கை: தேர்தல் ஆணையத்துக்கு அவகாசம்