×

இந்தோனேசியாவில் கனமழை வெள்ளத்திற்கு 37 பேர் பலி

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக மராபி எரிமலையின் சரிவுகளில் இருந்து சாம்பல், மணல் மற்றும் கூழாங்கற்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதில் ஏராளமானோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதில் சிக்கிய 37 பேர் உயிரிழந்தனர். பலரை காணவில்லை என்று அந்த நாட்டின் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

The post இந்தோனேசியாவில் கனமழை வெள்ளத்திற்கு 37 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Indonesia ,Jakarta ,Sumatra island, Indonesia ,Marabi volcano ,Dinakaran ,
× RELATED இந்தோனேஷியாவில் தங்கசுரங்கத்தில் நிலச்சரிவு 23 பேர்பலி; 35 பேர் மாயம்