×

பாஜக மீது தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங். புகார்!

தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி ரேகா ஷர்மா மற்றும் பாஜக மீது தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங். புகார் அளித்துள்ளது. சந்தேஷ்காலி விவகாரத்தில் மகளிர் ஆணைய தலைவி, பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சந்தேஷ்காலி பெண்களை சதி வேலையில் ஈடுபடுத்தியதாக மகளிர் ஆணைய தலைவி, பாஜக மீது குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

 

The post பாஜக மீது தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங். புகார்! appeared first on Dinakaran.

Tags : Trinamul Kang ,Election Commission ,BJP ,Reka Sharma ,National Women's Commission ,Election Commission on the ,Women's Commission ,Sandeshkali ,Chandeshkali ,Dinakaran ,
× RELATED மும்பை வடமேற்கு தொகுதியில் EVM-ல்...