×

மத்தியில் ஆட்சிமாற்றம் நிகழப் போகிறது என தெரிந்து அவசரமாக நேர்காணலை நடத்துவதா?: ஒன்றிய அரசுக்கு திமுக கண்டனம்!

ஸ்ரீ பெரும்புதூரில் இயங்கும் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன இயக்குனர் பதவிக்கு RSS அமைப்பை சேர்ந்தவரை நியமிக்க துடிக்கும் ஒன்றிய அரசுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் அரசின் பரிந்துரைகளை மீறி நடத்தும் நேர்காணலை உடனே நிறுத்த வேண்டும் என திமுக மாணவரணி வலிவுறுத்தியுள்ளது.

 

The post மத்தியில் ஆட்சிமாற்றம் நிகழப் போகிறது என தெரிந்து அவசரமாக நேர்காணலை நடத்துவதா?: ஒன்றிய அரசுக்கு திமுக கண்டனம்! appeared first on Dinakaran.

Tags : Dimuka ,Union ,PULSATING ,UNION GOVERNMENT ,RSS ,RAJIV GANDHI NATIONAL YOUTH DEVELOPMENT INSTITUTE ,SRI PRUGUDUR ,EU ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வை ரத்து செய்யுமாறு திமுக எம்.பி. வில்சன் ஒன்றிய அரசுக்கு கடிதம்!