×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தினம் வாழ்த்து!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அன்னையர் தினம் வாழ்த்து தெரிவித்துள்ளார். உயிராக உருவான நம்மை தன் வயிற்றுக்குள் சுமந்து, வாழ்நாளெல்லாம் பாசத்தோடு அரவணைக்கும் அன்பின் திருவுரு தாய். தூய்மையான அன்பை மாரியெனப் பொழியும் தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர் நாள் வாழ்த்துகள். ஈன்றவள் நம்மைச் சான்றோன் எனக் கேட்க வாழ்ந்து அன்னையரைப் போற்றுவோம் என்று கூறியுள்ளார்.

 

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தினம் வாழ்த்து! appeared first on Dinakaran.

Tags : Mother's Day ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,
× RELATED தமிழ் வளர்ச்சித் திட்டங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு