×

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் பல்வேறு இடங்களில் கனமழை!

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. பெங்களூரு 13 செ.மீ., துமாகூரு 10 செ.மீ., மைசூரு, ராமநகராவில் 9 செ.மீ., ஹாசன், பெலகாவியில் 8 செ.மீ., மாண்டியா, சிக்கபலாபுரா 7 செ.மீ., குடகு 6 செ.மீ., சித்ரதுர்கா, சிக்மகளூரு, சாம்ராஜ்நகரில் 4 செ.மீ., விஜயபுரா, யதுகிர் தலா 3 செ.மீ., தாவணகெரே மற்றும் பெல்லாரியில் 2 செ.மீ. மழை பதிவானது.

The post கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் பல்வேறு இடங்களில் கனமழை! appeared first on Dinakaran.

Tags : Kaviri ,Karnataka ,BANGALORE ,KARNATAKA STATE ,Tumakuru ,Mysore ,Ramanagara ,Hassan ,Belagavi M. ,MANDIA ,CHIKABALAPURA ,GUDAKU ,Dinakaran ,
× RELATED காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்