×

காரைக்குடி வித்யாகிரி பள்ளி மாணவர்கள் 100க்கு 100 மார்க்

காரைக்குடி, மே 11: காரைக்குடி அருகே புதுவயல் வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் பரத்ராஜ் 500க்கு 487 மதிப்பெண் பெற்றுள்ளார். இவர் தமிழ் 96, ஆங்கிலம் 94, கணிதம் 98, அறிவியல் 99, சமூக அறிவியல் 100 பெற்றுள்ளார். மா 500 க்கு 486 பெற்றுள்ளார். இவர் தமிழ் 96, ஆங்கிலம் 94, கணிதம் 100, அறிவியல் 96, சமூக அறிவியல் 100 பெற்றுள்ளார். சாருலேகா 500க்கு 485 பெற்றுள்ளார். இவர் தமிழ் 96, ஆங்கிலம் 99, கணிதம் 100, அறிவியல் 92, சமூக அறிவியல் 98 பெற்றுள்ளார். கணிதத்தில் 9 பேர், சமூக அறிவியலில் 5 மாணவர்கள் 100க்கு 100 பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி குழுத்தலைவர் கிருஷ்ணன், தாளாளர் டாக்டர் ஆர்.சுவாமிநாதன், பொருளாளர் ஹாஜி முகமதுமீரா, வித்யாகிரி கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி ஜஸ்வர்யாசரண்சுந்தர், பள்ளி முதல்வர்கள் ஹேமமாலினி சுவாமிநாதன், குமார் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.

The post காரைக்குடி வித்யாகிரி பள்ளி மாணவர்கள் 100க்கு 100 மார்க் appeared first on Dinakaran.

Tags : Karaikudi Vidyagiri School ,Karaikudi ,Bharadraj ,Puduyal Vidyagiri Matriculation Higher Secondary School ,
× RELATED செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாவட்ட அளவில் சிறப்பிடம்