×

பத்தாம் வகுப்பு தேர்வில் குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்


சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வில் வேலூர் மாவட்டம் மாநிலத்திலேயே 82.07% சதவீதம் பெற்று குறைந்த தேர்ச்சி வீதத்தை அடைந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் 85.48% தேர்ச்சியும், திருவண்ணாமலை மாவட்டம் 86.10% தேர்ச்சியும் பெற்று தேர்ச்சிப் பட்டியலில் இறுதியில் இடம்பிடித்துள்ளன. அதேபோல, அரசுப் பள்ளி மாணவர்களில் குறைவான தேர்ச்சியையும் வேலூர் மாவட்டம் பிடித்துள்ளது. தேர்ச்சி வீதம் 77.66%, சென்னை 79.07%, செங்கல்பட்டு 79.20% பெற்று தேர்ச்சிப் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளன.

The post பத்தாம் வகுப்பு தேர்வில் குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Vellore ,district ,Ranipet district ,Tiruvannamalai district ,Dinakaran ,
× RELATED வேலூர் மாவட்டத்தில் சீல் இன்றி...