×

வள்ளியூர் வித்யா மந்திர் பெண்கள் பள்ளி 100% தேர்ச்சி

வள்ளியூர், மே 11: வள்ளியூர் முத்துகிருஷ்ணஸ்வாமி மிஷன் நடத்தும் வித்யா மந்திர் பெண்கள் உயர்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் மகேஸ்வரன் ஷாலினி 486 மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பிடித்துள்ளார். அவர் ஆங்கில பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றார். கோகுல்நாத் யோமு கணித பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பள்ளி தாளாளர் மந்திரம், தலைமை ஆசிரியை மாலா நடராஜன் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டி வாழ்த்தினர்.

The post வள்ளியூர் வித்யா மந்திர் பெண்கள் பள்ளி 100% தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Valliyur Vidya Mandir Girls School ,Valliyur ,Swamy Mission Vidya Mandir Girls High School ,Maheswaran Shalini ,Dinakaran ,
× RELATED வள்ளியூர் ரயில்வே தரைப்பாலத்தில் அரசு பேருந்து சிக்கியது