×

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்; ஜனநாயக வரலாற்றில் முக்கிய முன்னுதாரணம்: பினராயி விஜயன் வரவேற்பு

கேரளா: கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியிருப்பது ஜனநாயக வரலாற்றில் முக்கிய முன்னுதாரணம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஜனநாயக சக்திகளுக்கு பெரும் வெற்றி கிடைக்கும் வகையில் தேர்தலில் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது உச்சநீதிமன்ற தீர்ப்பு. அதிருப்தியை ஒடுக்குவதன் மூலம் சர்வாதிகார ஆட்சி நீடித்திருக்க முடியாது என்பதை மீண்டும் நினைவூட்டி இருக்கிறது உச்சநீதிமன்ற தீர்ப்பு எனவும் தெரிவித்தார்.

The post கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்; ஜனநாயக வரலாற்றில் முக்கிய முன்னுதாரணம்: பினராயி விஜயன் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Pinarayi Vijayan ,Kerala ,Chief Minister ,Kejriwal ,Supreme Court ,Dinakaran ,
× RELATED மக்களவைத் தேர்தல் தோல்விக்காக...