×

பட்டாசு ஆலைகளின் நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தல்..!!

சென்னை: தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளின் நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. பட்டாசு ஆலைகள் உரிமம் பெற்றுள்ளனவா, தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தர ஆணையிட்டுள்ளது.

The post பட்டாசு ஆலைகளின் நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தல்..!! appeared first on Dinakaran.

Tags : Labor Welfare Department ,CHENNAI ,Department of Labor Welfare ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED நீலகிரியில் பணிபுரியும்...