×

இந்தியாவில் தேர்தல் நடக்கும்போது பாகிஸ்தான் குறித்து விவாதிக்க வேண்டியது ஏன்?: பிரியங்கா காந்தி கேள்வி

டெல்லி: இந்தியாவில் தேர்தல் நடக்கும்போது பாகிஸ்தான் குறித்து விவாதிக்க வேண்டியது ஏன்? என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மணிசங்கர் ஐயரின் பேச்சுக்கு பாஜக கண்டனம் தெரிவித்த நிலையில் பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகி மணிசங்கர் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

The post இந்தியாவில் தேர்தல் நடக்கும்போது பாகிஸ்தான் குறித்து விவாதிக்க வேண்டியது ஏன்?: பிரியங்கா காந்தி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Pakistan ,India ,Priyanka Gandhi ,Delhi ,BJP ,Manisankar Iyer ,Congress ,Executive ,Manishankar ,
× RELATED பிரதமர் நரேந்திர மோடியின் ‘முஜ்ரா’ பேச்சு: தலைவர்கள் கடும் கண்டனம்