×

உச்சநீதிமன்ற தீர்ப்பு ED, ஒன்றிய அரசின் முகங்களில் விழுந்த அறை: மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் பிருந்தா காரத் சாடல்

டெல்லி: உச்சநீதிமன்ற தீர்ப்பு ED, ஒன்றிய அரசின் முகங்களில் விழுந்த அறை என்று மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார். கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பை மார்க்சிஸ்ட் வரவேற்கிறது. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக ED-யை ஓர் ஆயுதமாக ஒன்றிய அரசு பயன்படுத்தி வந்தது என்று பிருந்தா காரத் குற்றம்சாட்டினார்.

The post உச்சநீதிமன்ற தீர்ப்பு ED, ஒன்றிய அரசின் முகங்களில் விழுந்த அறை: மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் பிருந்தா காரத் சாடல் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,ED ,Union Govt ,Marxist ,Brinda Karat Chatal ,Delhi ,Union Government ,Marxist Commune ,Brinda Karath ,Marxists ,Kejriwal ,Union ED ,Dinakaran ,
× RELATED ED சட்டப்பிரிவுக்கு எதிரான வழக்கு:...