×

செங்கல்பட்டில் ரயில் மறியல்: விவசாயிகள் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தலில் போட்டியிடுவதற்காக ரயிலில் புறப்பட இருந்த விவசாயிகள் கைதாகினர். ரயிலில் செல்ல முன்பதிவு செய்திருந்த நிலையில், அவர்களது டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

The post செங்கல்பட்டில் ரயில் மறியல்: விவசாயிகள் கைது appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Ayyakannu ,Modi ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு பாலாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை