×

10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆளுநர் ரவி வாழ்த்து..!!

சென்னை: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மாணவர்களின் கடின உழைப்பு. அர்ப்பணிப்பு, உறுதி பாராட்டுக்குரியவை என்றும் தெரிவித்தார்.

The post 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆளுநர் ரவி வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : Governor ,Ravi ,Chennai ,Governor RN ,
× RELATED யோகா ஆரோக்கியமான நாட்டிற்கு வழிவகுக்கும்: ஆளுநர் ரவி