×

பிலீவர்ஸ் சர்ச் பேராயர் மறைவு: முதல்வர் இரங்கல்

சென்னை: பிலீவர்ஸ் ஈஸ்டன் சர்ச் பேராயர் மோரன் மோர் அத்தனேஷியஸ் யோஹன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சமயப்பணியுடன் சேர்த்து கல்வி, மருத்துவ நிறுவனங்களை தொடங்கி ஏழை மக்களின் நலனுக்காக உழைத்துள்ளார். பேராயரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கெள்கிறேன் என தெரிவித்தார்.

The post பிலீவர்ஸ் சர்ச் பேராயர் மறைவு: முதல்வர் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Believers' Church ,Chennai ,Chief Minister ,M. K. Stalin ,Believers Easton Church ,Archbishop ,Moran More Athanasius Yohan ,
× RELATED பனகல் அரசர் பிறந்தநாள்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!