×

சென்னையில் கார்களில் கடத்திய 764 கிலோ குட்கா பறிமுதல்..!!

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் கார்களில் கடத்திச் செல்லப்பட்ட 764 கிலோ குட்காப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கர்நாடகாவில் இருந்து 3 கார்களில் குட்காப் பொருட்களை கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

The post சென்னையில் கார்களில் கடத்திய 764 கிலோ குட்கா பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Gutcap ,Rayapetta, Chennai ,Karnataka ,
× RELATED விக்ரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளரை...