×

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.56 லட்சம் மதிப்பு நகைகள் மதுரை விமான நிலையத்தில் பறிமுதல்..!!

மதுரை: துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.56 லட்சம் மதிப்பு நகைகள் மதுரை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. முகம்மது தஸ்தகீர் என்பவர் பேஸ்ட் வடிவில் மறைத்து கொண்டுவந்த 790 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கத்தை மறைத்து எடுத்து வந்த தஸ்தகீரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

The post துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.56 லட்சம் மதிப்பு நகைகள் மதுரை விமான நிலையத்தில் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Dubai ,Madurai Airport ,Madurai ,Mohammed Dastakir ,Dinakaran ,
× RELATED துபாய் நாட்டில் மண்ணிட்டு மூடிய...