×

சமூக சீர்திருத்தவாதி தபோல்கர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து புனே நீதிமன்றம் தீர்ப்பு..!!

புனே: சமூக சீர்திருத்தவாதி தபோல்கர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து புனே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தபோல்கர் கொலை தொடர்பாக 5 பேரை மராட்டிய போலீஸ் கைது செய்து வழக்கு தொடர்ந்தது. மகாராஷ்ரா அந்தாஷ்ரத்தா நிர்மூலன் சமிதி என்ற அமைப்பை நடத்திவந்தார் சுயமரியாதைக்காரரான தபோல்கர். 2013-ம் ஆண்டு ஆக.20-ம் தேதி புனேயில் நடைபயிற்சி சென்று கொண்டு இருந்தபோது தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

The post சமூக சீர்திருத்தவாதி தபோல்கர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து புனே நீதிமன்றம் தீர்ப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Pune court ,Dabholkar ,Pune ,Maratha Police ,Maharashtra Anthashrata Nirmulan Samiti ,Dabolkar ,Dinakaran ,
× RELATED புனேவில் கார் விபத்தை ஏற்படுத்திய...