சென்னை: அட்சய திருதியை இன்று கொண்டாடப்படும் நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.53,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,660க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.30 உயர்ந்து ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.
The post அட்சய திருதியை இன்று கொண்டாடப்படும் நிலையில் தங்கத்தின் விலை உயர்வு appeared first on Dinakaran.