×

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னை: சென்னையில் பெட்ரோல் டீசல் விலை 188 நாட்களாக மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.34 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

 

The post இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை ஒரு...