தேவையானவை
ராகி நூடுல்ஸ் – ஒரு கப்,
வெங்காயம் – கால் கப்,
வெங்காயத் தாள் – ஒரு டேபிள் ஸ்பூன்
நெய் – தேவையான அளவு
கரம் மசாலா தூள் – கால் டீஸ்பூன்
இஞ்சி & பூண்டு விழுது – கால் டீஸ்பூன்
குடை மிளகாய் – கால் கப், (பொடியாக நறுக்கிய)
கோஸ் – கால் கப், (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
முதலில் ராகி நூடுல்ஸ்ஸை சிறிது உப்பு நீர் தெளித்து பிசறி,ஆவியில் வேக வைத்து எடுத்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி,காய்கறி களை உப்பு போட்டு வதக்கவும்.பின்னர் கடைசியாக வெங்காயத் தாளை சேர்த்து, இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். கரம் மசாலாவை சேர்க்கவும். வேக வைத்து எடுத்த ராகி நூடுல்ஸையும் அதோடு சேர்த்து கிளறி, ஒரு டீஸ்பூன் நெய், மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்.
The post ராகி நூடுல்ஸ் appeared first on Dinakaran.