×

மன்னார்குடி அருகே மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!!

திருவாரூர்: மன்னார்குடி அருகே கீழ்புழுதிகுடியில் மின்னல் தாக்கியதில் ஆகாஷ் (23) என்பவர் உயிரிழந்தார். பல்வேறு பகுதிகளில் மழை பெய்த நிலையில் வயல்வெளியில் ஆடு மேய்த்தபோது மின்னல் தாக்கி பலியானார்.

The post மன்னார்குடி அருகே மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Mannargudi ,Tiruvarur ,Akash ,Kiliprummadigudi ,
× RELATED டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து 350 காஸ்...