×

இருசக்கர வாகனம் மீது கார் மோதி இருவர் உயிரிழப்பு..!!

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் சகோதரர்கள் இருவர் உயிரிழந்தனர். தாமோதரன் (52), அவரது சகோதரர் ஜெகதீசன் (48) ஆகியோர் விபத்தில் உயிரிழந்த நிலையில் கார் ஓட்டுநர் சீனிவாசராவ் கைது செய்யப்பட்டார்.

The post இருசக்கர வாகனம் மீது கார் மோதி இருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,East Coast Road ,Damodaran ,Jegatheesan ,Srinivasa Rao ,
× RELATED கோவளத்தில் வடமாநில வாலிபரிடம்...