×

செப்.17ல் இலங்கை அதிபர் தேர்தல் தொடக்கம்; அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கொழும்பு: செப்டம்பர் 17ல் இலங்கை அதிபர் தேர்தல் தொடங்குகிறது. இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை அந்நாட்டு தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

The post செப்.17ல் இலங்கை அதிபர் தேர்தல் தொடக்கம்; அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Sri Lankan presidential election ,Election Commission ,Colombo ,Sri ,Lanka's ,election ,Lanka ,Election Commission of Sri Lanka ,Dinakaran ,
× RELATED ஜாதி, மதம், மொழி ரீதியாக வாக்குகள்...