×

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து..!!

சிவகாசி: சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் மீட்பு பணிக்காக விரைந்துள்ளனர்.

The post சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Chengamalapatti ,
× RELATED சிவகாசி அருகே சரவெடி பதுக்கிய குடோனுக்கு சீல்: அதிகாரிகள் நடவடிக்கை