×

விழுப்புரம் பட்டாசு குடோனில் தீ விபத்து: 2 பேர் காயம்

விழுப்புரம்: மரக்காணம் அடுத்த புத்துப்பட்டு பகுதியில் பட்டாசு தயாரிக்கும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் உரிமையாளர் ராஜேந்திரன் உட்பட 2 பேருக்கு பலத்த காயம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post விழுப்புரம் பட்டாசு குடோனில் தீ விபத்து: 2 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Villupuram Fireworks Godown ,Villupuram ,Puthupattu ,Marakanam ,Rajendran ,Dinakaran ,
× RELATED விழுப்புரம் ரயில் நிலையத்தில்...