×

கோடைகாலத்தில் விலங்குகளுக்கு நீர், உணவு வழங்க என்ன திட்டங்கள் உள்ளன?: ஐகோர்ட் கேள்வி

சென்னை: கோடைகாலத்தில் விலங்குகளுக்கு நீர், உணவு வழங்க என்ன திட்டங்கள் உள்ளன என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. தெரு விலங்குகளுக்கு நீர், உணவு வழங்கக் கோரி சிவா என்பவர் தொடர்ந்த வழக்கு 6 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. உணவு, நீர் வழங்கும் திட்டங்கள் குறித்து 6 வாரத்திற்குள் விளக்கமளிக்க அரசுக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.

The post கோடைகாலத்தில் விலங்குகளுக்கு நீர், உணவு வழங்க என்ன திட்டங்கள் உள்ளன?: ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.

Tags : iCourt ,CHENNAI ,Siva ,Dinakaran ,
× RELATED பட்டியலினத்தை சேர்ந்தவருக்கு...