- கல்வி செயலாளர்
- நாமக்கல்
- கல்வி
- நாமக்கல் ஆயுதப்படை மைதானம்
- வடக்கு மற்றும் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம்
- குமரகுருபரன்
- உமா
- தின மலர்
நாமக்கல்: நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்களை பள்ளிக்கல்வித்துறை செயலர் ஆய்வு செய்தார். வடக்கு, தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 600க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை செயலர் குமரகுருபரன், ஆட்சியர் உமா உள்ளிட்டோர் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர். அவசரகால வழி, முதலுதவி பெட்டி, தரச்சான்று, வேகக் கட்டுப்பாட்டுக் கருவி ஆகியவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
The post நாமக்கல்லில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார் பள்ளிக்கல்வித்துறை செயலர்..!! appeared first on Dinakaran.