×

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்து பிற்பகல் 3 மணிக்கு சத்ய பிரத சாகு ஆலோசனை..!!

சென்னை: மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்து பிற்பகல் 3 மணிக்கு சத்ய பிரத சாகு ஆலோசனை நடத்தவுள்ளார். அனைத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் பிற்பகல் 3 மணிக்கு காணொலி மூலம் சத்ய பிரத சாகு ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில் கடந்த 19-ம் தேதி தேர்தல் நடந்து முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4 ஆம் தேதி நடைபெறுகிறது.

The post மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்து பிற்பகல் 3 மணிக்கு சத்ய பிரத சாகு ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : Sathya pratha sagu ,Lok Sabha ,CHENNAI ,Satya Pratha Sahu ,Satya Pratha Sakhu ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலில் தோல்வி: அரசு...