×

கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு தேனியில் நாளை உள்ளூர் விடுமுறை..!!

தேனி: வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு தேனியில் நாளை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. தேரோட்டம் நடைபெறுவதால் நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் சஜீவனா உத்தரவிட்டுள்ளார்.

The post கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு தேனியில் நாளை உள்ளூர் விடுமுறை..!! appeared first on Dinakaran.

Tags : Theni ,Veerapandi Goumariamman Temple Chariot ,Sajeevana ,
× RELATED ஆக்கிரமிப்பை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்