×

ஈரோட்டில் ஓடும் ரயிலில் பெண்ணிடம் மதுபோதையில் தவறாக நடந்துகொண்ட அரசு ஊழியர் கைது..!!

ஈரோடு: ஈரோட்டில் ஓடும் ரயிலில் பெண்ணிடம் மதுபோதையில் தவறாக நடந்துகொண்ட அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார். நீலகிரி விரைவு ரயிலின் முன்பதிவு பெட்டியில் பெண்ணிடம் தவறாக நடந்த ஜிம்ரிஸ் ராஜ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். நீலகிரி முதன்மைக் கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் ஜிம்ரிஸ் ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

The post ஈரோட்டில் ஓடும் ரயிலில் பெண்ணிடம் மதுபோதையில் தவறாக நடந்துகொண்ட அரசு ஊழியர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Erode ,Zimris Rajkumar ,Nilgiri Primary Education Office ,
× RELATED ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள...