×

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வெறிநாய் கடித்ததில் 3 குழந்தைகள் காயம்..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வடுகம் பகுதியில் வெறிநாய் கடித்ததில் 3 குழந்தைகள் காயமடைந்தனர். விளையாடிக் கொண்டிருந்தபோது வெறிநாய் கடித்ததில் 3 குழந்தைகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வெறிநாய் கடித்ததில் 3 குழந்தைகள் காயம்..!! appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Namakkal district ,Namakkal ,Natukam ,Rasipuram, Namakkal district ,
× RELATED ₹33 ஆயிரத்திற்கு பட்டுக்கூடு ஏலம்