×

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி!: சென்னை சாலைகளில் வாகன ஓட்டிகளுக்காக சிக்னல்களில் பசுமைப் பந்தல்கள் அமைப்பு..!!

சென்னை: சென்னை சாலைகளில் வாகன ஓட்டிகளுக்காக சிக்னல்களில் பசுமைப் பந்தல்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரிப்பன் மாளிகை, எழும்பூர் பகுதிகளில் பசுமைப் பந்தல் அமைக்கப்பட்டிருக்கிறது. அண்ணா நகர், வேப்பேரி, ராயப்பேட்டை, அடையாறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. 6 மீட்டர் நீளம், 5.5 மீட்டர் உயரத்தில் பசுமைப் பந்தல்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

The post கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி!: சென்னை சாலைகளில் வாகன ஓட்டிகளுக்காக சிக்னல்களில் பசுமைப் பந்தல்கள் அமைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ribbon House ,Egmore ,Anna Nagar ,Vepperi ,Rayapetta ,Adyar ,Dinakaran ,
× RELATED ரெட் பிக்ஸ் நிர்வாகி பெலிக்ஸ்...