×

காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் பிரிவு தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார் சாம் பிட்ரோடா

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் பிரிவு தலைவர் பொறுப்பில் இருந்து சாம் பிட்ரோடா ராஜினாமா செய்தார். சாம் பிட்ரோடாவின் ராஜினாமாவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உடனடியாக ஏற்றார்.

The post காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் பிரிவு தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார் சாம் பிட்ரோடா appeared first on Dinakaran.

Tags : Sam Pitroda ,Congress party ,life ,Delhi ,Sam Bitroda ,CONGRESS ,MALLIKARJUNA KARKE ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர்...