×

தேர்தல் ஆணையரை சந்திக்கும் I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள்

டெல்லி : தேர்தல் விதிகளை மீறும் பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை கோரி தேர்தல் ஆணையரை சந்திக்கிறது I.N.D.I.A. கூட்டணி. I.N.D.I.A. கூட்டணியின் மூத்த தலைவர்கள் டெல்லியில் தேர்தல் ஆணையரை நாளை சந்தித்து புகார் மனு அளிக்கின்றனர். பாஜக தலைவர்களின் வகுப்புவாத, பிரிவினை மற்றும் வெறுப்பு பிரச்சாரங்கள் குறித்து புகார் அளிக்கின்றனர்.

The post தேர்தல் ஆணையரை சந்திக்கும் I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள் appeared first on Dinakaran.

Tags : INDIA ,Delhi ,BJP ,INDIA alliance ,Dinakaran ,
× RELATED பாக்கெட் சைஸ் அரசியல் சாசன புத்தகத்தின் விற்பனை அதிகரிப்பு: EBC தகவல்