×

திருத்தணி முருகன் கோயிலுக்கு படியேறிச் சென்றபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு பக்தர் உயிரிழப்பு!!

திருத்தணி : திருத்தணி முருகன் கோயிலுக்கு படியேறிச் சென்றபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு பக்தர் முத்து உயிரிழந்தார். சோழவரத்தைச் சேர்ந்த முத்து குடும்பத்தாருடன் படி வழியாக திருத்தணிக்கு சென்றபோது மூச்சுத் திணறல் ஏற்பட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

The post திருத்தணி முருகன் கோயிலுக்கு படியேறிச் சென்றபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு பக்தர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Devotee ,Thiruthani Murugan Temple ,Thiruthani ,Muthu ,Cholavaram ,Tiruthani ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் ஆந்திர அமைச்சர் ரோஜா சாமி தரிசனம்