×

இ-பாஸ் முறையை கைவிட காட்டேஜ் சங்கம் கோரிக்கை..!!

உதகை: நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று காட்டேஜ் உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இ-பாஸ் முறையால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காட்டேஜ்கள் காலியாக உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். இ-பாஸ் முறையை கைவிடாவிட்டால் மாவட்டம் முழுவதும் காட்டேஜ்களை மூடி போராட்டம் நடைபெறும் என உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

The post இ-பாஸ் முறையை கைவிட காட்டேஜ் சங்கம் கோரிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Cottage Owners Association ,Nilgiris district ,Cottage Sangam ,Dinakaran ,
× RELATED ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில்...