×

குடியாத்தம் அருகே வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்..!!

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வளத்தூர் பெரியார் நகரில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. பலத்த மழை காரணமாக 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது.

The post குடியாத்தம் அருகே வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்..!! appeared first on Dinakaran.

Tags : Kudiatham ,Vellore ,Valathur Periyar ,Kudiattam ,Gudiatham ,
× RELATED 2வது மனைவியின் 14 வயது மகளிடம் பாலியல்...