×

நாகையில் மிதமான மழை பொதுமக்கள் மகிழ்ச்சி..!!

நாகப்பட்டினம்: நாகை, நாகூர், பனங்குடி, புத்தூர், மஞ்சகொல்லை, சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்துள்ளது. கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் கருமேகம் சூழ்ந்து திடீர் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post நாகையில் மிதமான மழை பொதுமக்கள் மகிழ்ச்சி..!! appeared first on Dinakaran.

Tags : Nagai ,Nagapattinam ,Nagore ,Panangudi ,Puttur ,Manjakollai ,Sikal ,
× RELATED நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கார் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு