×

சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உயர்நிலை ஆணையம் ஒப்புதல்!

சென்னை: சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உயர்நிலை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் உயர்நிலை ஆணையம் ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து நிதித்துறைக்குக் கோப்பு அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது..

The post சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உயர்நிலை ஆணையம் ஒப்புதல்! appeared first on Dinakaran.

Tags : High Commission ,Chennai Airport ,Clambakkam ,CHENNAI ,Tamil Nadu government ,commission ,Dinakaran ,
× RELATED மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை விமான நிலையம்