×

வாக்குப்பதிவு விவரங்களை 24 மணி நேரத்துக்குள் வெளியிட வேண்டும்: திருமாவளவன்!

சென்னை: வாக்குப்பதிவு விவரங்களை 24 மணி நேரத்துக்குள் வெளியிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.

 

The post வாக்குப்பதிவு விவரங்களை 24 மணி நேரத்துக்குள் வெளியிட வேண்டும்: திருமாவளவன்! appeared first on Dinakaran.

Tags : Thirumavalavan ,CHENNAI ,Liberation Tigers of India ,Liberation Tigers Party ,Chief Election Commissioner of ,India ,Dinakaran ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நேரில்...