×

நேற்றிரவு முதல் மின்சாரம் துண்டிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்!

சென்னை: நேற்றிரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுக்கு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளார். சென்னை துறைமுகம் செல்லும் சாலையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். காமராஜர் துறைமுகம், அதானி துறைமுகம் சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

The post நேற்றிரவு முதல் மின்சாரம் துண்டிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Chennai port ,Kamaraj Port ,Adani Port ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்