×

தமிழ்நாடு அரசின் போதை தடுப்பு சிறப்பு பிரிவின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை: போதைப்பொருள் குற்றவாளிகளை கைது செய்வதோடு மட்டுமல்லாமல் குற்ற செயல்களை கண்டுபிடித்து தண்டனை பெற்று தர வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 2486 வெளி மாநில கஞ்சா கடத்தல் குற்றவாளிகள் கைது செய்யப்ட்டுள்ளனர். கஞ்சா கடத்தல்காரர்களின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு அளித்துள்ளது.

The post தமிழ்நாடு அரசின் போதை தடுப்பு சிறப்பு பிரிவின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government Anti-Drug Special Unit ,High Court ,Maduraiklai ,Madurai ,Tamil Nadu Government's Anti-Narcotics Special Unit ,Madurai High Court ,Dinakaran ,
× RELATED திருமணம் செய்யாமல் கணவன்-மனைவிபோல்...