×

ஜாமின் கோரி எச்.டி. ரேவண்ணா மீண்டும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்!

ஜாமின் கோரி எச்.டி. ரேவண்ணா மீண்டும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். பெண் கடத்தல் வழக்கில் ரேவண்ணாவை காவலில் எடுத்து சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறை கேட்கும் கேள்விகளுக்கு எச்.டி.ரேவண்ணா பதிலளிக்காமல் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்.

 

The post ஜாமின் கோரி எச்.டி. ரேவண்ணா மீண்டும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்! appeared first on Dinakaran.

Tags : Jamin Cory H. D. Revanna ,Bengaluru Special Court ,Special Investigation Team ,Ravna ,H. D. Revanna ,Dinakaran ,
× RELATED பிரஜ்வல் ரேவண்ணாவின் போலீஸ் காவல் மேலும் 5 நாட்கள் நீட்டிப்பு!